உற்றபய னுண்டோ உரை!

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

தாயாரும் தந்தையரும் தாங்கா(து) வருத்தமுற
நாயாகி நிற்பர் நடுத்தெருவில்-பேயாகி
அற்றம் அடைந்துலகில் ஆகுந் துயரோடும்
உற்றபய னுண்டோ உரை!
 


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்