உற்றபய னுண்டோ உரை!

புரட்சி மானுடன்

காட்டிக் கொடுப்பார் களத்திற் பழிமாந்தர்
ஈட்டும் பணத்தினிலே என்னுண்டாம்? - மீட்டுமொரு
நற்புத் திரர்கள் நசுங்கக் களம்செய்தால்
உற்றபய னுண்டோ உரை!

 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்