உற்றபய னுண்டோ உரை

கவிஞர் இனியன், கரூர்


 

பெற்றவள் வாடி, பெருந்துன்பம் எய்திட
பெற்ற மகன்மகள் பேணாது விட்டகன்றால்
நற்றவப் பேற்றாலே நற்பிறவி பெற்றதன்
உற்றபய னுண்டோ உரை



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்