உற்றபய னுண்டோ உரை !

பாவலர் கருமலைத்தமிழாழன்


வீ
ட்டில் தெருவில் விளைகல்வி ஆட்சிதனில்
நாட்டாமல் வேற்றுமொழி நாடுவோனே - நாட்டமின்றி
வெற்றுச்சொல் பேசுவதால் செந்தமிழ்தான் ஓங்கிடுமோ
உற்றபய னுண்டோ உரை !



 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்