உற்றபய னுண்டோ உரை!
கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்
உண்ணா
துறங்காது ஊருக்காய்ப் போராடி
மண்ணோடு மண்ணானார் மானிலத்தே - திண்ணமாய்ப்
பற்றோடு பாடுபட்டார் பாவிகளின் வாழ்வினிலே
உற்றபய னுண்டோ உரை!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|