உற்றபய னுண்டோ உரை.
கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்
அன்பை
முடிவிலியாய் அள்ளிக் கொடுத்தாலும்
என்றும்யென் தாயை எதிர்க்கின்ற - அன்பான
குற்றங்கள் காணும் குடும்ப மனைவியால்
உற்றபய னுண்டோ உரை.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்