உற்றபய னுண்டோ உரை

கவிஞர் பொன் இனியன்


 

ங்கி யுரைப்பான் பிறர்க்கது தானுணரான்
பாங்கில னாகிப் பயனில்சொல் தாங்குவான்
கற்ற தொழுகாது கான்றுலவும் பேதையரால்
உற்றபய னுண்டோ உரை


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்