உற்றபய னுண்டோ உரை
கவிஞர் பொறிஞர் இராதே
நற்றமிழை
நாளும் நசிக்கின்றார் நாவினிலே
பற்றிப் பயன்தரும் பைந்தமிழை - ஏற்போர்கள்,
கற்போர்கள் இன்றிக் களமழித்தால் நம்மொழிக்கும்
உற்றபய னுண்டோ உரை
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|