அதனாலே என்றும் அழிவு!

அருட்கவி ஞானகணேசன்

செந்தமிழர் சிங்களவர் சேர்ந்த இலங்கையிலே
சொந்தம்போல் வாழ்ந்தோம் செழிப்புடனே – ஜேஆர்
மதம்பிடித் தாற்போல மாற்றினான் சட்டம்
அதனாலே என்றும் அழிவு!

 




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்