அதனாலே என்றும் அழிவு !
பாவலர் கருமலைத்தமிழாழன்
நற்பெயர்
போகும் நலம்போகும் சூழ்ந்தபெரும்
சுற்றமுடன் நண்பருமே தூவென்பர் - சற்றும்
உதவா செயல்முடிக்க உட்பகையாம் கோபம்
அதனாலே என்றும் அழிவு !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|