அதனாலே உண்டு அழிவு!
தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்
போதையாய்
வாழ்வு! பெயருந் தமிழில்லை
வாதையாய்ப் பண்பின் வலையாட்டம் - பூதக்
குதமாய் மரணங் கொடுப்பார்கள் கூட்டம்
அதனாலே உண்டு அழிவு!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|