அதனாலே என்றும் அழிவு.
கவிஞர் அ.இராஜகோபாலன்
குடலை
அரிக்கும், குடியைக் கெடுக்கும்,
நடத்தை தனைமாற்றும் நஞ்சாம். – உடலே
மதுபோதை யாலழியும், மற்றுள்ள தென்ன?
அதனாலே என்றும் அழிவு.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|