அதனாலே என்றும் அழிவு!

கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்


கொடும்கோல் ஆட்சி கொடுக்குமாம் வீழ்ச்சி
கடும்போக்கு மந்திரியால் காவல் - கெடுமே!
மதம்கொண்ட யானைபோல் மன்னனையே கொல்லும்
அதனாலே என்றும் அழிவு!





 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்