அதனாலே என்றும் அழிவு
கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்
வல்லரசுப்
போட்டியால் வன்மை வளர்வதால்
எல்லையில்லா துன்பங்கள் ஏற்படும் - வெல்ல
மிதமாய் அணுக்குண்டு மண்ணிலே செய்வர்
அதனாலே என்றும் அழிவு.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்