அதனாலே என்றும் அழிவு
புரட்சி மானுடன்
ஏறுமட்டும்
ஏணி இயன்றமட்டும் ஏய்ப்பாராய்த்
தாறுமா றாகச் சதிராட்டம் - தேறார்
பதராய் இனத்திற் பழிபாவம் செய்வார்
அதனாலே என்றும் அழிவு
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|