அதனாலே என்றும் அழிவு

கவிஞர் வெ.நாதமணி

ழக்குமன்றம் காவல் துறைபற்றி வம்பாய்
இழுக்குரைத்தல் இங்கிதமோ ஏற்போ? - வழச்சொல்
எதுவெனிலும் யார்வாய் வெளிவரினும் தீப்போல்
அதனாலே என்றும் அழிவு

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்