நீட்டித்து நிற்கும் நிலைத்து.
கவிஞர் இனியன், கரூர்
'பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்' மிகவும்
சிறப்பான கூற்று! சிறப்பாகப் பாருக்குக்
காட்டிய நூலான கன்னல் திருக்குறள்
நீட்டித்து நிற்கும் நிலைத்து.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்