நீட்டித்து நிற்கும் நிலைத்து!

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

ருங்குறட் தண்மொழி ஆரிடைப் பாக்கள்
கருப்பொருட் டாய்வருங் கானம் - இருந்துலகம்
கூட்டாய் விடியற் குலத்துக் கலம்பகமாய்
நீட்டித்து நிற்கும் நிலைத்து!

 

 


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்