நீட்டித்து நிற்கும் நிலைத்து

புரட்சிமானுடன்
 

னத்தை முடிக்க இயற்றிடுமோர் வன்மம்
மனத்தென்றும் வெல்லாது மன்றில் - சினத்தொடுமார்
ஆட்சி அரசியலும் ஆப்புக் கொலைவாளும்
நீட்டித்து நிற்கும் நிலைத்து!

 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்