நீட்டித்து நிற்கும் நிலைத்து
புலவர் முருகேசு
மயில்வாகனன்
வள்ளுவமும்
மந்திரமும் வாழ்வின் மயிற்கற்கள்
தெள்ளத் தெளிந்தறிந்தே தேர்ந்துகொண்டாய் – உள்ளந்தான்
வாடிடாத நல்லறிஞ! வாய்ப்பான வாழ்விதுவே
நீட்டித்து நிற்கும் நிலைத்து
மந்திரம் – திருமந்திரம்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|