நீட்டித்து நிற்கும் நிலைத்து

அருள்மணி சபா.அருள்சுப்பிரமணியம்


டித் திரிந்து உலகிற் பொருள்புகழை
நாடிச் செல்கின்றோம் நாமெல்லாம் - கூடிவந்து
தேடிய நற்பெயரே சீவன் மறைந்தாலும்
நீட்டித்து நிற்கும் நிலைத்து


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்