நீட்டித்து நிற்கும் நிலைத்து

கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்

லரும் மணமாய் மகிழ்ந்து குலாவி
விலகா நிழலாய் விதைக்கும் - பலநட்பு
நாடித் துடிப்பாக நண்பர்கள் அன்புகொண்டால்
நீட்டித்து நிற்கும் நிலைத்து






 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்