நீட்டித்து நிற்கும் நிலைத்து

கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்


டியோடி உற்றார் உபசாரம் செய்தபோதும்
நாடியே வந்தங்கு நன்றிசொல்லாக் - கேடிகேள்
கூடியாடி! நின்று குலம்காக்கும் பேராண்மை
நீட்டித்து நிற்கும் நிலைத்து




 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்