நீட்டித்து நிற்கும் நிலைத்து

கவிஞர் வெ.நாதமணி

ள்ளுவம்போல் வாழ்வியலைத் துல்லியமாய்ச் சொல்லுதற்குத்
தெள்ளுதமிழ் நூலேதும் தோன்றலுண்டா? - உள்ளபடி
நீட்டலின்றி ஈரடியால் நீதிசொன்ன முப்பால்தான்
நீட்டித்து நிற்கும் நிலைத்து


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்