நீட்டித்து நிற்கும் நிலைத்து
கவிஞர் "இளவல்" ஹரிஹரன்,
மதுரை.
குறுக்கு
வழிதேடிக் கொள்ளை யடிக்கும்
கறுப்புப் பணமும் கையிற் - பெறுமக்கை
யூட்டென்றும் கைத்தங்கா காலத் துழைத்தசெல்வம்
நீட்டித்து நிற்கும் நிலைத்து.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்