நீட்டித்து நிற்கும் நிலைத்து
கவிஞர் பொறிஞர் இராதே
நின்தமிழை
நீகற்கும் நேர்த்திகள் நீண்டிடில்
நின்அறிவு நின்திறமை நீளுமே - நின்பெருமை
நீட்டிடவே நின்றாளும் நின்தமிழ் நீளுலகில்
நீட்டித்து நிற்கும் நிலைத்து
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|