நீட்டித்து நிற்கும் நிலைத்து

அரிவையார்

பெண்ணை அழித்துப் பிடுங்கிப் பணத்தோடும்
மண்ணைக் கருக்கும் மரமிருகம் - எண்ணின்றிக்
காட்டிச் சுவைத்துக் கருகவைத்துக் கண்ணீரில்
நீட்டித்து நிற்கும் நெருப்பு!



 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்