முறையோ இதுவே மொழி

அரிவையார்

ஞ்சர் வகுத்த நஞ்சே வடமொழிக்
குஞ்சம் தரித்த குடையாமே - செஞ்சொற்
துறையே அழிக்கும் திருடர்க் கிழிந்தோம்
முறையோ இதுவே மொழி!
 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்