முறையோ இதுவே மொழி
புரட்சிமானுடன்
இனத்துக்
கடையாளம் இன்தமிழ் ஒன்றே
தனத்துட் தனமாம் தமிழா - மனத்திற்
கறையாய் அழிவாய்க் கதுவாய்த் திகழ்ந்தால்
முறையோ இதுவே மொழி!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|