முறையோ இதுவே மொழி

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

ல்லாப் பெயரிலும் இல்லைத் தமிழ்தருஞ்
சொல்லை உடைத்துச் சிதறிவிட்டோம் - பொல்லார்
குறைத்து இனத்தைக் கெடுத்திட விட்டோம்
முறையோ இதுவே மொழி!

 



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்