முறையோ இதுவே மொழி.

கவிஞர் இனியன், கரூர்
 

ணவன் மனைவி குடும்பத்திற் கப்பால்
இணங்கும் நபரொடு இச்சையைத் தீர்க்க
குறைமலி தீர்ப்பைக் கொடுத்தார் நடுவர்
முறையோ இதுவே மொழி.



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்