முறையோ இதுவே மொழி

கவிஞர் அ.இராஜகோபாலன்

ற்றோர்போல் தாமும் மகிழுந்தும் மாளிகையும்
பெற்றிங்கே வாழும் பெருமைசொலக் – கற்றார்
கறைபடியக் கைநீட்டு கின்றாரே, தோழீ!
முறையோ இதுவே மொழி.
 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்