முறையோ இதுவே மொழி?
கவிஞர் வெ.நாதமணி
கள்ளத்
தொடர்புக்குக் கைகொடுக்கும் சட்டங்கள்
எள்ளளவும் ஏற்புடைத்தோ இந்நாட்டில் - பள்ளம்
நிறைக்கப் பசுஞ்சோலை நீக்குவதோ நீதி
முறையோ இதுவே மொழி?
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்