முறையோ இதுவே மொழி !

பாவலர் கருமலைத்தமிழாழன்

தாய்மொழியாய்த் தொன்மைத் தமிழிருக்க ஆங்கிலக்கால்
நாய்போல நக்குவோனா நற்றமிழன் - சேய்நீ
கறைபழி நீக்காமல் காண்பதுவும் நன்றோ
முறையோ இதுவே மொழி !



 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்