முறையோ இதுவே மொழி
கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்
வழக்குகளை
வாதாடும் வக்கீல்கள் நேர்மை
அழகுடன் தர்மம் அசைத்தால் - அழலாய்
நிறைவுகோலாய் என்றுமே நீதிபதி தீர்க்கும்
முறையோ இதுவே மொழி
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்