முறையோ
இதுவே மொழி!
கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா
நன்நெறியே
காட்டுவன நாட்டின் மதங்களெல்லாம்
புன்நெறியே போவோரப் போர்வையிலே - இன்னும்
இறைவன் பெயரால் இழிசெயல்கள் ஆற்றிடுவார்
முறையோ இதுவே மொழி!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்