முறையோ இதுவே மொழி

கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்
 

றையொன்று உண்டென்று அஞ்சிடா மூடர்
அறைபட்டு ஆங்கே அழிதல் - முறையே
சிறைவைத்துச் சீரழித்த சண்டாளர் சாவு
முறையோ இதுவே மொழி



 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்