முறையோ இதுவே மொழி
கவிஞர் "இளவல்" ஹரிஹரன்,
மதுரை.
அன்னைத்
தமிழை அரியணை யேற்றாமல்
பின்னை மொழிக்கோ பெருமையா - சொன்னால்
மறையுமோ நற்றமிழ் மாநிலத்தில் என்ன
முறையோ இதுவே மொழி.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்