ஹைக்கூ கவிதைகள்
கவிஞர் ச.கசேந்திரன்
இயற்கை
அழகுதான்!
இருண்டு கிடக்கிறது
ஏழைகள் வீடு!
அடர்வனத்துக்குள்
அருவி
தாகம்தீரவில்லை!
அடர்வனத்தில்
கொடியவிலங்குகள்
சமுதாயம்!
வனம்பசுமைதான்
வாழ்வுதான்வெறுமை
சமூகம்!
விதவிதமாமிருகங்கள்
விளைந்தபசுமைக்குள்
ஒற்றைதேசம்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்