தீயமது தீமை தரும்
தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்
இளமைக்
கனவுகளின் எண்ணத்தே துன்பக்
குளத்தும் விடியலுளம் கொண்டோர்-களத்தோடும்
நேயமது கொண்டு நிலைப்பார் தடம்போக்கும்
தீயமது தீமை தரும்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|