தீயமது தீமை தரும்!
அரிவையார்
தொழுதிடும்
நெஞ்சிற் தொடர்ந்திடும் துன்பம்
முழுவதும் நல்வழியே மீட்கும் - விழுமங்கள்
காயமது விள்ளுங் கடமையது சோர்வாக்கும்
தீயமது தீமை தரும்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|