தீயமது தீமை தரும்
புரட்சிமானுடன்
மண்ணின்று
ஆற்றும் மரபும் நெறிவாழ்வும்
உண்ணின்று ஆக்கும் உரமாகும் - கண்ணின்றும்
மாயமெனப் போற்றும் மனுக்குலத்துக் கேடாகத்
தீயமது தீமை தரும்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|