தீயமது தீமை தரும்

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா

ன்னை அழித்துவிடும் உன்குடியைத் தான்கெடுக்கும்
கண்ணை மறைக்கும் கலங்கவைக்கும் - எண்ணமதில்
ஞாயத்தை நீதியை நல்லறிவைப் போக்கிவிடும்
தீயமது தீமை தரும்!




 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்