தீயமது தீமை தரும்
கவிஞர் இனியன், கரூர்
தீயன
எல்லாம் தொடரும் புகழெலாம்
போயகலும் ஈற்றிலவர் போகுவர் யாசிக்க
காயமும் நோயால் கலங்கும் உறுதியாய்த்
தீயமது தீமை தரும்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்