தீயமது தீமை தரும்
கவிஞர் அ.இராஜகோபாலன்
தென்னை
இளநீரும் தேனும் பழரசமும்
என்றும் அருந்தி இதம்பெறலாம். – பின்னெதற்கு
நோயில் விழுந்து நொந்துநாம் சாவதற்கா?
தீயமது தீமை தரும்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|