தீயமது தீமை தரும்
கவிஞர் வெ.நாதமணி
கைப்பொருள்
தீர்த்து கடனாளி யாக்கிவிடும்
மெய்யுடலை நோய்தாக்கும் மேதினியில் - பொய்மையிலாத்
தாயும் வெறுத்திடுவாள் தாரம் பிணங்கிடுவாள்
தீயமது தீமை தரும்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்