தீயமது தீமை தரும்

அருட்கவி ஞானகணேசன்

ய கலைவாணி ஆத்தாளின் நன்நாளில்
நேயமோ டொன்றுரைப்பேன் நேர்ந்தாரே - வாய்மையொடு
காயமதைக் கோயிலாய்க் காத்திடு முங்களுக்கு
தீயமது தீமை தரும்!


(நேர்ந்தார் - நண்பர்)

 




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்