தீயமது தீமை தரும்
புலவர் முருகேசு
மயில்வாகனன்
பல்லோரும்
போற்றுகின்ற பண்பாட்டைப் பாதுகாத்தே
நல்லதோர் வாழ்வினில் நாமிணைவோம் – இல்லையேல்
மாயமாய்ச் சென்றிடுவோம் மாசற்ற நல்வாழ்வு
தீயமது தீமை தரும்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|