தீயமது தீமை தரும்

கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்

கோயில் மணியோசை கோபுரத்தின் நாதஇசை
தாயின் மடியினிலே தாய்ப்பாசம் - கோயிலம்மா
ஞாயமான நல்லொழுக்கம் ஞாபகத்தில் நின்றொளிரும்
தீயமது தீமை தரும்



 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்