தீயமது தீமை தரும்

கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்

றத்தை மறந்தோர்கள் அன்பைத் துறந்தோர்
சிறப்பொடு வாழாது செய்வர் - மறம்தன்னை
காயமதும் சேர்ந்து கடவுள் திருவினையால்
தீயமது தீமை தரும்.



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்